Type Here to Get Search Results !

புவியியல் | Part - 2 | 210 Questions

 புவியியல் - 2 

உலகின் கண்டங்கள்

கண்டத்தின் பெயர் அதன் சதவீதம்

1. ஆசியா: 29.5

2. ஆப்ரிக்கா: 20.0

3. வட அமெரிக்கா: 16.5

4. தென் அமெரிக்கா: 11.8

5. ஐரோப்பியா: 6.5

6. ஆஸ்திரேலியா: 5.2

7. அண்டார்டிகா: 9.5

8. பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலத்தோற்றம் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. மலைகள் 2. பீட பூமிகள் 3. சமவெளிகள்

மடிப்பு மலைகள்

9. உலகின் மேற்புறத்தில் காணப்படும் பெரும்பான்மையான மலைகள் மடிப்பு மலைகள் அகும். பூமியின் பெரும் பகுதி நகருவதன் மூலம் தோன்றுகிறது. ஆல்ப்ஸ், இமயமலை, ராக்கீஸ் மற்றும் ஆண்டிஸ் போன்ற மலைத் தொடர்கள் மடிப்பு மலைகள் ஆகும்.

கருப்பு மலைகள்:

10. அழுத்தம் காரணமாக இம் மலைகள் தோன்றுகின்றது. பிளவு பள்ளத்தாக்கில் இம் மலைகள் காணப்படுகின்றது. இந்தியாவின் சாத்பூரா மற்றும் விந்திய மலைகள் கருப்பு மலைகளாகும். பாகிஸதானில் உள்ள சால்ட் தொடர்கள் பிரான்சில் உள்ள மேயோ மலைத் தொடர்கள், மியான்மாரில் உள்ள போபா மலைத் தொடர்கள் போன்றவை இம் மலைகளுக்கு எடுத்துக் காட்டாகும்.

எஞ்சிய மலைகள்

11. பூமினிய்ன மேற்பரப்பில் அரிப்பு, படிவு போன்றவைகளால் இம் மலைகள் தோன்றுகின்றன. இந்தியாவில் நீலகிரி மலைத் தொடர், கீர்நார் மலைத் தொடர், ஸ்காட்லாந்தில் உள்ள ஹைலாண்ட் போன்றவை இம் மலைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

பீடபூமிகள்:

12. ஒரு நிலப்பரப்பு அதனைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளைக் காட்டிலும் சற்று உயரமானதாகவும் அதன் மேற்பகுதி தட்டையாகவும் இருந்தால் பீடபூமி எனப்படும். உலகின் உயரமான பீட பூமி திபெத் பீடபூமியாகும்.

சமவெளி:

13. பரந்த தாழ்ந்த சமமான நிலப்பரப்பு சமவெளி என அழைக்கப்படுகிறது. சமவெளிகள் 3 வகைப்படும். அவை:

14. ஆற்றுப்படிகளால் உருவாக்கப்பட்ட ஆற்றுச் சமவெளி

15. காற்றுப் படிவுகளால் உருவாக்கப்பட்ட காற்றாடி வண்டல் சமவெளி

16. கடல் அலைகளினால் உருவாக்கப்பட்ட கடற்கரைச் சமவெளி

வானிலை:

17. ஒரு இடத்தில் குறிப்பிட்ட நாளில் அங்குள்ள வளி மண்டலத்தில் நிலவும் வெப்ப நிலை, காற்றழுத்தம், காற்று வீசும் திசை மற்றும் அதன் வேகம், காற்றின் ஈரப்பதம், மேகமூட்டம், மழைப்பொழிவு ஆகியவற்றின் அளவைக் குறிப்பது அவ்விடத்தின் வானிலை எனப்படும்.

காலநிலை:

18. ஓரிடத்தில் ஒவ்வொரு நாளும் வளிமண்டலத்தில் நிலவும் வெப்ப நிலை, காற்றழுத்தம், காற்று வீசும் திசை மற்றும் அதன் வேகம், காற்றின் ஈரப்பதம் மேகமூட்டம், மழைப்பொழிவு ஆகியவற்றை குறைந்தது 35 ஆண்டுகளாக பதிவு செய்து அவை ஒவ்வொன்றின் சராசரி அளவைக் கண்டறிந்து குறிப்பிடுவதே அவ்விடத்தின் கால நிலையாகும். கால நிலை 6 பிரிவாக பிரிக்கப்படுகிறது

1.   பூமத்திய ரேசை கால நிலை

2.   வெப்ப மண்டல கால நிலை

3.   துணை வெப்ப மண்டல கால நிலை

4.   மித வெப்ப மண்டல கால நிலை

5.   துணை துரவ மண்டல கால நிலை

6.   துரவ மண்டல கால நிலை

இயற்கைத் தாவரங்கள்:

19. புவியில் காணப்படும் இயற்கைத் தாவரங்கள் நான்கு பெரும் பிரிவாக பிரிக்கப்படுகிறது. அவை 1. காடுகள் 2. புல்வெளி 3. பாலைவனத் தாவரங்கள் 4. துருவப் பிரதேசத் தாவரங்கள்

காடுகள்:

20. அடிப்படையில் காடுகள் 3 வகையாக பிரிக்கப்படுகின்றன. 1. பசுமை மாறாக் காடுகள் 2. இலையுதிக்காடுகள் 3. ஊசியிலைக்காடுகள்.

பசுமை மாறாக் காடுகள்:

21. பூமத்திய ரேகை மண்டலத்தில் அதிக வெப்பமும் அதிக மழைப்பொழிவும் இருப்பதால் பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றது. தேக்கு, மாகோகனி, எபோனி, ரோஸ்வுட் போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிலுள்ள காங்கோ இந்தியாவில் கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கில் இவ்வகை காடுகள் காணப்படுகின்றன.

இலையுதிர்க்காடுகள்:

22. இலையுதிர்க்காடுகள் இரண்டு வகைப்படும்: அவை

23. வெப்ப மண்டல இலையுதிக்காடுகள்

24. மித வெப்ப மண்டல இலையுதிர்க் காடுகள்

வெப்ப மண்டல இலையுதிர்க்காடுகள்:

25. வெப்ப மண்டலக் காலநிலைப் பகுதிகளில் ஆண்டின் சில மாதங்களில் மட்டும் மழைப் பொழிவு இருப்பதால் மழைப்பொழிவில்லாத காலங்களில் வறட்சியைத் தாக்குபிடிக்க இலைகள் உதிர்ந்து விடுகின்றன. எனவே பருவக்காற்றுக் காடுகள் எனப்படுகின்றது. தேக்கு, சால், சந்தனம், பிள்ள மருது போன்ற மரங்கள் இங்கு அதிகமாக வளர்கின்றது

மித வெப்ப மண்டல இலையுதிர்க்காடுகள்:

26. குளிர் காலத்தில் அதிக குளிர் நிலவுவதாலும் பனி கொட்டுவதாலும் இக்காடுகளில் வளரும் மரங்கள் குளிர்காலத்திற்கு முன்பாக இலைகளை உதிர்த்துவிடுகின்றன. இங்கு ஓக், சைப்ரஸ், மேப்பிள் மற்றும் ஒலிவ மரங்கள் வளர்கின்றன. இவை மர வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகின்றது.

ஊசியிலைக்காடுகள்:

27. இக்காடுகள் மித வெப்ப மண்டல பகுதிகளை அடுத்துள்ள துணை துருவப் பகுதியில் காணப்படுகின்றன. இங்கு கோடைக் காலத்தில் வெப்பம் மிதமாகவும் குளிர்க் காலத்தில் வெப்ப நிலை உறைநிலைக்கு கீNழுயும் காணப்படுவதால் மரங்கள் பனிப்பொழிவு தேங்காமல் இருக்க கூம்பு வடிவத்தையும் இலைகள் நீராவிப் போக்கால் நீர் இழப்புஏற்படுவதை தவிர்க்கவும். ஊசிபோன்று தடித்தும் காணப்படுகின்றது. ஃபிர், லார்ச் போன்ற மரங்கள் இங்கு வளரும் முக்கிய வகைகள் ஆகும்

புல்வெளிகள்:

28. பூமியில் ஆண்டிற்கு 100 செ. மீ குறைவான மழைப்பொழிவு பெறும் இடங்களிலும் புல்வெளிகள் காணப்படுகின்றன. புல்வெளிகள் வெப்ப மண்டலப் புல்வெளிகள் மற்றும் மித வெப்ப மண்டலப் புல்வெளிகள் என இரு வகைப்படும்.

வெப்ப மண்டல புல்வெளிகள்:

29. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சவானா புல்வெளி Humid summers and dry winters

30. மிதவெப்ப மண்டலப் புல்வெளி, இரஷ்யாவில் உள்ள ஸ்டெப்பி புல்வெளி, வட அமெரிக்காவில் உள்ள பிரெய்ரி புல்வெளி அர்ஜன்டைனாவில் உள்ள பாம்பாஸ் புல்வெளி ஆகியவை மித வெப்ப மண்டலப் புல்வெளிகள் ஆகும். இவை வெப்ப மண்டலப் புல்வெளிகளை விட உயரம் குறைவு. ஆனால் படர்ந்து இருக்கும்.

புல்வெளி & நாடு

31. ஸ்டெப்பி - ரஷ்யா

32. ப்ரெய்ரிஸ் - அமெரிக்கா

33. பாம்பஸ் - அமெரிக்கா

34. வெல்ட் - தென் அமெரிக்கா

35. டவுன்ஸ் - ஆஸ்திரேலியா

36. சவனா - ஆப்பிரிக்கா

37. பயனாஸ் - தென் அமெரிக்கா

பாலைவனத் தாவரங்கள்

38. தாவரங்கள் ஏதுமின்றி பரந்து விரிந்து காணப்படும் வறட்சியான பகுதி பாலைவனம் எனப்படும். பாலைவனம் இரண்டு வகைப்படும். அவை 1. வெப்பப் பாலைவனம் 2. குளிர் பாலைவனம்

39. வெப்பப் பாலைவனம்: சப்பாத்திக் கள்ளி, கற்றாழை, முட்புதர்கள் போன்றவை வளர்கின்றது. ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா, கலகாரி, இந்தியாவில் உள்ள தார், ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய ஆஸ்திரேலியப் பாலைவனம் ஆகியவை வெப்பப் பாலைவனம் ஆகும்.

40. குளிர் பாலைவனம்: மழைப் பொழிவு இல்லாத உயர் அட்சப் பகுதிகளில் குளிர்ப் பாலைவனங்கள் காணப்படுகின்றன. சைனாவில் உள்ள கோபி, திபெத்தில் உள்ள தக்லமகான், தென் அமெரிக்காவில் உள்ள கடுகோனியன் பாலைவனங்கள் போன்றவை குளிர்ப் பாலைவனங்கள் ஆகும்.

41. அல்பைன் அல்லது தூந்திரத் தாவரங்கள் தூந்திர என்றால் மரங்கள் இல்லாத இடம் என்ற பொருள் ஆகும். துருவப் பகுதியில் கோடைக்காலத்தில் மட்டும் சிறிதளவு சூரிய வெப்பம் கிடைக்கின்றது. அக் காலத்தில் துருவப் பகுதியில் மோசஸ், லிச்சன் போன்ற பாசி இனத் தாவரங்கள் வளர்கின்றது. இவையே அல்பைன் தாவரங்கள் எனப்படும்.

பெருங்கடல்கள்:

42. பூமியின் வட அரைக்கோளத்தில் நிலம் மற்றும் நீர் ஆகியவை 1 : 1.5 என்ற விகிதத்திலும் உள்ளது.

43. பூமினிய்ன பெருங்கடல்கள் 1. பசுபிக் பெருங்கடல்கள் 2. அட்லாண்டிக் பெருங்கடல் 3. இந்திய பெருங்கடல் ஆகும்

பசுபிக் பெருங்கடல்

44. பூமி 71 சதவீதம் நீரால் ஆனது. அதில் 32.25 சதவீதம் பசுபிக் பெருங்கடல் ஆகும். இக் கடல் முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது

45. பசுபிக் பெருங்கடலின் பரப்பு 165,242,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்

46. உலகின் பழைமையான கடல் இதுவே ஆகும்

47. உலகின் மிக ஆழமான பகுதியான மரியானா டிரஞ்ச் பசுபிக் பெருங்கடலில் உள்ளது. Challenger deep மரியானா டிரஞ்ச்சில் உள்ள ஆழமான பகுதியாகும்.

Pacific Ocean Trench

48. Tonga - Trench

49. Alentian - Trench

50. Kuril - Trench

51. Kermadec - Trench

52. Japanese - Trench

53. Mindanao - Trench

54. Pern – Chile - Trench

55. Atacama – Trench

பசுபிக் பெருங்கடல் நீரோட்டங்கள்:

56. கலிபோர்னியா - குளிர்

57. பெருவியன் / நம்போல்ட் - குளிர்

58. குரோஷியோ - வெப்பம்

59. ஓயாஷியோ - குளிர்

60. Okhotsk - குளிர்

61. அலாஸ்கான் - வெப்பம்

அட்லாண்டிக் பெருங்கடல்:

62. பூமியின் பரப்பளவில் சுமார் 21% அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும். இது S வடிவத்தில் உள்ளது.

63. இதன் பரப்பளவு : 82,362,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

64. இதன் ஆழம் சுமார் 8390 மைல் ஆகும்

65. இதனை மில்வாவ்கி ஆழம் என்பர்

Atlantic Ocean Trenches

66. Nares - Trench

67. Puerto Rico - Trench

68. Santh Sandwich - Trench

69. Milwaukee Deep – Trench

முக்கிய நீரோட்டங்கள்:

70. புளோரியா - வெப்பம்

71. பிரேசில் - வெப்பம்

72. கல்ப் - வெப்பம்

73. ஆண்டிஸ் - வெப்பம்

74. வட அட்லாண்டிக் - வெப்பம்

75. லெபரடார் - குளிர்

76. கேனரீஸ் - குளிர்

77. பாக்லாந்து - குளிர்

இந்தியப் பெருங்கடல்

78. 14.60 சதவீதம் பூமியின் பரப்பில் பரவியுள்ளது. இதன் பரப்பளவு 73,556,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

Indian Ocean Trenches

79. Java - Trench

80. Sunda – Trench

இந்தியப் பெருங்கடல் நீரோட்டங்கள்

81. மொசப்பிக் - வெப்பம்

82. அகுலாஸ் - வெப்பம்

83. மேற்கு ஆஸ்திரேலியா - வெப்பம்

ஆர்டிக் பெருங்கடல்:

84. இக்கடல் வட்ட வடிவமான பசுபிக் பெருங்கடலின் பாதியளவே இக்கடல் ஆகும்

பெருங்கடலில் உள்ள நிலத்தோற்றங்கள்

85. பெருங்கடலில் உள்ள நிலத்தோற்றங்கள் மூன்று பிரிவாக பிரிக்கலாம்:

86. கண்ட திட்டு (Continental Shelf)

87. கண்ட சரிவு (Continental Slope)

88. பெருங்கடல் தாழ்ச்சி (Ocean trough)

கண்டதிட்டு (Continental Shelf):

89. 150 முதல் 200 மீட்டர் வரை ஆழம் கொண்டது. கண்ட திட்டுகளில் பிளாங்டன்கள் வளர்கிறது. மீன்கள் இவற்றை உணவாக உட்கொள்வதால் கண்ட திட்டுக்கள் சிறந்த மீன் பிடி தளமாகும்.

கண்ட சரிவு (Continental Slope):

90. 3000 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை ஆழம் கொண்டவை.

பெருங்கடல் தாழ்ச்சி (Ocean trough):

91. முக்கிய கடல்கள்:

92. மத்திய தரைக்கடல்

93. தென்சீனாக்கடல்

94. பேரிங்கடல்

95. கரிபீயன் கடல்

96. மெக்சிகோ வளைகுடா

STRAITS

97. வங்காள விரிகுடா பாக் குடா - Palk

98. வங்காள விரிகுடா ஜாவா - மலாக்கா

99. மத்திய தரைக்கடல் - அட்லாண்டிக் கடல் - ஜிப்ரால்டர்

100. வட பசுபிக் - வடக்கு அட்லாண்டிக் - மெக்கலன்

101. செங்கடல் - அரபிக் கடல் - Babel Manden

102. ஆர்டிக் கடல் - பியரிங்கடல்

Bering

103. கருங்கடல் - மர்மோரா போஸ்பேராஸ்

104. வட கடல் - அட்லாண்டிக் டோவார்

105. மெக்சிகோ வளைகுடா அட்லாண்டிக் - புளோரிடா

பெரிய ஏரிகள்

106. ஆசியா - காஸ்பியன் கடல்

107. ஆப்ரிக்கா - விக்டோரியா

108. ஆஸ்திரேலியா - அயர்

109. ஐரோப்பா - லடோகா

110. வட அமெரிக்கா - சுப்பீரியர்

111. இந்தியா - சில்கா

ஆப்ரிக்கா

112. உலகின் மிகப் பெரிய பாலைநிலங்கள்

113. சகாரா: ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ளது அல்ஜிரியா, சூடான், எகிப்து, சாட், லிபியா மற்றும் பல நாடுகளில் பரவியுள்ளது

114. ஆஸ்திரேலியா

115. அரேபியா

116. கோபி : மங்கோலியா மற்றும் சீனாவில் உள்ளது

117. கலஹாரி: போட்ஸ்வானா

118. தார் பாலைவனம் : வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ளது

வேளாண்மையின் வகைகள்

119. Shifting Cultivation

120. Sedentary Agriculture

121. Intensive Agriculture - தீவிர விவசாயம்

122. Extensive Agriculture - பரநடத விவசாயம் பாம்பஸ், பிரெய்ரிஸ் போன்ற வெப்ப மண்டல புல்வெளிகளில் நடைபெறுகின்றது

123. Commerical Agriculture

124. Mixed Farming கலப்பு விவசாயம்

125. Dairy Farming

126. Terrace Farming:: படிக்கட்டு விவசாயம் - மலைப் பாங்கானப் பகுதிகளில் நடைபெறுகின்றது

நதி நகரங்கள்

127. நைல் - கெய்ரோ

128. அலெக்சாண்டிரியா

129. தேம்ஸ் - லண்டன்

130. டைகீரிஸ் - பாக்தாத்

131. மீனம் - பாங்காக்

132. ஸ்பிரி - பெர்லின்

133. ஐரன் - பான்

134. செய்ன் - பாரிஸ்

135. ஹட்சன் - நியூயார்க்

136. இண்டஸ் - கராச்சி

137. ராவி - லாகூர்

138. மாஸ்காவா - மாஸ்கோ

139. தில்வாரா - பிலடெல்பியா

140. இரவாடி - யாங்கூன்

141. சுமிடா - டோக்கியோ

142. டான்யூப் - வியன்னா

143. பெல்கிரேடு, புடாபெஸ்ட், பொடோமா - வாஷிங்டன்

144. செயின்ட் லாரன்ஸ ; - கியூபெக், ஒட்டவா

145. சிங் சியாங் - ஷாங்காய்

146. டைபர் - ரோம்

147. காபூல் - காபூல்

148. விஸ்டுவா - வார்சா

உலகின் முக்கிய துறைமுகங்கள்:

149. போக்குவரத்து துறைமுகங்கள்: நியூயார்க், லண்டன், மும்பை

150. Entereport: ஒரு நாட்டில் இருந்து பெறப்படும் சரக்குகளை அத்துறைமுகத்தில் உள்ள கிடங்குகளில் வைத்து வரி செலுத்தாமல் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இடத்திற்கு பெயர் Entereport ஆகும்.

151. உதாரணம் சிங்கப்பூர் துறைமுகம்

152. கடற்படைத் துறைமுகங்கள்: கார்வார், கொச்சின் எண்ணெய்

153. சுத்திகரிப்பு துறைமுகங்கள்: திரிபோலி

154. உலகின் பெரிய கண்டம் ஆசியா ஆகும்

155. உலகின் சிறிய கண்டம் ஆஸ்திரேலியா ஆகும்

156. மிகப்பெரிய பனிப்பாறை சியார்ச்சின் கிளோசியர்

157. மிகப் பெரிய தீவு கிரின் லாண்டு ஆகும்

158. மிக உயரமான நீர் வீழ்ச்சி ஏஞ்சல் அகும்

159. மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைநிலம்

160. ஒரே நாளில் அதிக மழை பெய்த இடம் மும்பை

161. உலகின் அதிக மழை பெய்யும் இடம் - Mawsynram

162. உலகின் அதிக உயரான மலை - இமயமலைகள்

163. உலகின் உயரமில்லாத மலை Bheinna Bhaile

164. உலகின் சிறிய குடியரசு நௌரூ

165. உலகின் சிறிய நாடு வாடிகன்

166. உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரம் ஷாங்காய்

167. உலகின் அதிக குளிர் உள்ள பகுதி சைபீரியா

168. உலகின் உயரமான நகரம் Wenchuan

169. சூயஸ் கால்வாய் உள்ள நாடு எகிப்து.

170. மிகுந்த மக்கள் நெருக்கமுடைய நகரம் ஷங்காய் ஆகும். வரிசைப்படி:

171. மிகுந்த மக்கள் நெருக்கமுடைய நகரங்கள்: Mumbai – 15 million, Kolkata – 12 million, Delhi – 9 million, Chennai – 6 million, Bangalore – 5 million, Hyderabad – 5 million, Ahmadabad – 3.7 million.

172. பனாமா கால்வாய் உள்ள நாடு மத்திய அமெரிக்கா, பனாமா கால்வாய் பசிபிக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கின்றது.

173. ஆஸ்திரேலியாவில் வீசும் புயற் காற்றிற்கு வில்லி வில்லி என்று பெயர்

174. கடல் அல்லது ஆறு போன்றவற்றில் உருவாகும் மணல் திட்டிற்கு Spit என்று பெயர். இங்கு மீண்டும் நீர் வர வாய்ப்புண்டு.

 

அமெரிக்காவின் முக்கிய தொழிற் பிரதேசங்கள்:

175. The New York, Philadelphia, Baltimore region

176. The southern New England Region

177. The Southern Lake Michigan Region

178. The Detroit Region – Automobile

179. ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டைனா நாடுகள் கம்பளம் மற்றும் மாமிசத்திற்கு புகழ் பெற்ற நாடுகள் ஆகும்.

180. உலகின் முக்கிய மனித மற்றும் மலைவாழ் இனங்கள்

181. இலங்கை - Vedda

182. ஆஸ்திரேலியா - Aborgines

183. அரேபியா - Badahin

184. இந்தோனேஷியா - Dayak, Papuans

185. பெல்ஜியம் - Flemings

186. நியூசிலாந்து - Kiwis. Maoris

187. ஹங்கேரி - Magyars

188. ஜப்பான் - Ainu

189. தாய்லாந்து - Karen

190. தான்சினியா - Shwahili

191. மலேசியா - Sakai

192. அமெரிக்கா லாபராடர் - Eskimos

193. வட அமெரிக்கா - Aztecs (Red Indians)

194. ஹங்கேரி - Magyars

195. நார்வே - Sami

196. கிழக்கு ஆப்பிரிக்கா - Masai, Kikuyu

197. தென் ஆப்பிரிக்கா - Berbers, Zuius

198. வடமேற்கு ஆப்பிரிக்கா Hamites

199. ரஷியா - Khirgis

200. உலகின் சிறிய நாடுகள்: 1.வாடிகன் நகரம் 2. மொனாகோ 3. Nauru 5. Tuvalu 6. சான் மரினோ

201. உலகின் பெரிய தீபகற்பங்கள்: அரேபியா, இந்தியா, அலஸ்கா, லெப்ரடர், ஸ்காண்டிநேவியா

202. உலகின் பெரிய தீவுகள்: கீரின்லாந்து, New Guinea, Boneo, Madagascar, Baffin Island.

203. உலகின் பெரிய பூகம்பங்கள்

204. 1989 Loma Preita Earthquake

205. 1994 Northridge Earthquake

206. 1995 கோபே (ஜப்பான்) Earthqauke

207. 2001 Olympia. Washington Earthquake

208. 2003 Bam, Iran Earthquake

209. 2004 சுமத்திரா பூகம்பம் மற்றும் சுனாமி

210. 2005 காஷ்மீர் பூகம்பம்