Type Here to Get Search Results !

வரலாறு | Part -20 | 36 Questions

History in Tamil | Part -20

முக்கிய நூல்கள்

நூலின் பெயர் எழுதியவர்

1. பில்ஹனர் - விக்ரமங்க தேவசரிதம்

2. கல்ஹணர் - இராச தரங்கிணி

3. விசாகதத்தர் - முத்ரா ராட்சகம்

4. பதஞ்சலி முனிவர் - மகா பாஷ்யம்

5. பாணபட்டர் - ஹர்ஷ சரிதா

6. மாகா - சிசுபாலபதா

7. கங்கா தேவி - மதுரா விசயம்

8. வல்லாளர் - போஜ பிரபந்தம்

9. மெகஸ்தனிஸ் - இண்டிகா

10. மிருதுங்கன் - தராவளி

11. அசுவகோஷ் - புத்த சரிதம்

12. தண்டின் - தச குமார சரிதம்

13. பாரவி - கிராதர்ஜீனியா

14. குமாரதாசர் - ஜானகி ஹரனா

15. மகேந்திர விக்ரமர் - மத்தன விலாசம்

16. மயூரா - சூர்ய சடாகா

17. வாக்பதி - கவுடவாகு

18. ஜெயசிம்மர் - குமார பால சரிதம்

19. மேதுங்கர் - பிரபந்தச் சிந்தாமணி

 

கலைகள்

1. புத்தமதம் - சாஞ்சி ஸ்தூபி, அஜந்தா, எல்லோரா

குப்தர்கள் காலம்

2. விஷ்ணு கோவில் - தெகுவா

3. சிவா கோவில் - நாகதா

4. பார்வதி கோவில் - அஜய்கார்

5. தசாவதார கோவில் - தியோகார்

சோளங்கி காலம்

6. தில்லாரா கோவில் - அபு மலை

சோழர்கள் காலம்

7. பிரகதீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர்

8. கங்கை கொண்ட சோழபுரம்

நாயக்கர்கள் காலம்

9. மதுரைமீனாட்சி அம்மன் ஆலயம்

விஜயநகரம்

10. ஹம்பிவிட்டல்சாமி கோவில்

ஹெய்சலா காலம்

11. பேலூர் - சென்னை கேசவர் ஆயலம்

12. ஹெய்சலஸ்வரர் - ஹலபேடு

பல்லவர்கள் காலம்

13. ரத கல்வெட்டு கோவில்கள் - மாமல்லபுரம்

14. காஞ்சி கைலாசநாதர் கோவில்

சாண்டள்யர்கள்

15. மகாதேவ கோவில், கஜீரகோ ஆலயம்

16. ஷெர்ஷாபூர்ண குயிலா

17. சிக்கந்தர் லோடிஆக்ரா

18. கியாசுதீன் துக்ளக் - துக்ளதா பாத்

அக்பர்

19. ஆக்ரா கோட்டை, பூலான் தார்வாசா,  பதேபூர் சிக்ரி, ஹீமாயூன் சமாதி லாகூர் கோட்டை

ஷாஜஹான்

20. ஜீம்மா மசூதி, மோதி மசூதி, செங்கோட்டை,  தாஜ்மஹால்

அவுரங்கசீப்

21. செங்கோட்டை மசூதி, பனராஸ் மசூதி, மதுரா மசூதி

22. ஆனந்தசர்ம கங்கர்

23. பூரிசெகன்நாதர் ஆலயம்

24. முதலாம் நரசிம்மர்: கொனார்க்கில் உள்ள சூரிய ஆலயம்

25. குப்தர்கள் - அஜந்தா ஓவியங்கள்

26. தில்லியில் உள்ள இரும்பு தூண்

27. நரசிம்மவர்மன் - ராமேஸ்வரம் கோவில்

28. இராசராச சோழன் - தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

29. ஆதில் ஷாசார்மனார், ஹைதராபாத்

30. இல்துமிஷ், குதுப்மினார்

31. அலாவுதீன் கில்ஜிகோஷக்--சிரி

பெரேஸ் துக்கள்

32. காளி மசூதி, லால்கும்பா

33. சிக்கிந்தர் லோடிமோத் சி மசூதி

34. அகமது ஷாசாந்த் மினார், அகமதாபாத்

35. பொற்கோவில் நகரம் அமிர்தசரஸ்

36. மிகப்பெரிய மிருகக் காட்சி சாலை கல்கத்தா