Part: 29 | 73 Questions
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற வருடமும், இடமும் அதன் தலைவர்களும்
1. 1885
W.C.
பானர்ஜி
மும்பை
2. 1886
தாதாபாய்
நௌரோஜி
கல்கத்தா
3. 1887
சையது
பசுருதின்
சென்னை
4. 1888
ஜார்ஜ்
யூல்
அலகாபாத்
5. 1889
சர்.வில்லியம்
வெட்டர்பன்
மும்பை
6. 1890
சர்.
பெர்ரேஷா
மேத்தா
கல்கத்தா
7. 1891
ஆனந்தா
சாருலு
நாக்பூர்
8. 1892
பானர்ஜி
அலகாபாத்
9. 1893
தாதாபாய்
நௌரோஜி
லாகூர்
10. 1894
வெப்.
சென்னை
11. 1895
சுரேந்திரநாத்
பானர்ஜி
பூனா
12. 1896
ரகமத்துல்லா
சகானி
கல்கத்தா
13. 1897
சங்கரன்
நாயர்
அம்ரோட்டி
14. 1898
ஆனந்த
மோகன்போஸ்
சென்னை
15. 1899
ரமேஷ்
சந்திரதத்
லக்னோ
16. 1900
சந்திரவர்கார்
லாகூர்
17. 1901
தீன்ஷா
வாச்சா
கல்கத்தா
18. 1902
சுரேந்திரநாத்
பானர்ஜி
அலகாபாத்
19. 1903
லால்மோகன்
கோஷ்
சென்னை
20. 1904
சர்.
ஹென்றி
காட்டன்
லக்னோ
21. 1905
கோபாலகிருஷ்ண
கோகுலே
லாகூர்
22. 1906
தாதாபாய்
நௌரோஜி
கல்கத்தா
23. 1907
ராஷ்பிகாரி
கோஷ்
சூரத்
24. 1908
ராஷ்பிகாரி
கோஷ்
சென்னை
25. 1909
மதன்மோகன்
மாளவியா
லாகூர்.
26. 1910
சர்.வில்லியம்
வெட்டர்பன்
அலகாபாத்
27. 1911
பி.
என்.
தார்
கல்கத்தா
28. 1912
ஆர்.
என்.
முதல்கர்
பாட்னா
29. 1913
சையத்
முகமது
பகதூர்
கராச்சி
30. 1914
பூபேந்திர
நாத்
போஸ்
சென்னை
31. 1915
எஸ்.
பி.
சின்கா
மும்பை
32. 1916
மஜீம்தார்
லக்னோ
33. 1917
அன்னிபெசண்ட்
கல்கத்தா
34. 1918
மதன்மோகன்
மாளவியா
டெல்லி
35. 1919
மோதிலால்
நேரு
அமிர்தரஸ்
36. 1920
லாலா
லஜபதிராய்
கல்கத்தா
சிறப்புக்
கூட்டம்
37. 1920
சி.
விஜயராகவ
ஆச்சாரி
நாக்பூர்
38. 1921
சி.
ஆர்.
தாஸ்
அகமதாபாத்
39. 1922
சி.
ஆர்.
தாஸ்
கயா
40. 1923
அப்துல்
கலாம்
ஆசாத்
டெல்லி
சிறப்பு
கூட்டம்
41. 1923
மௌலானா
முகமது
அலி
காக்கிநாடா
42. 1924
மோகன்தாஸ்
கரம்
சந்த் காந்தி
பெல்கான்
43. 1925
சரோஜினி
நாயுடு
கான்பூர்
44. 1926
சீனிவாச
அய்யங்கார்
கௌஹாத்தி
45. 1927
எம்.
ஏ.
அன்சாரி
சென்னை
46. 1928
மோதிலால்
நேரு
கல்கத்தா
47. 1929-30
ஜவஹர்லால்
நேரு
லாகூர்
48. 1931
வல்லபபாய்
படேல்
கராச்சி
49. 1932
அம்தித்லால்
டெல்லி
50. 1933
சென்குப்தா
கல்கத்தா
51. 1934-35
ராஜேந்திர
பிரசாத்
மும்பை
52. 1936
ஜவஹர்லால்
நேரு
லக்னோ
53. 1937
ஜவஹர்லால்
நேரு
பெஸ்பூர்
54. 1938
சுபாஷ்
சந்திர
போஸ்
ஹரிபுரா
55. 1939
சுபாஷ்
சந்திர
போஸ்
திரிபூரி
56. 1940-45
மௌலானா
அப்துல்
கலாம்
ஆசாத்
ராம்கார்
57. 1946
கிருபாளனி
மீரட்
58. 1947
ராஜேந்திர
பிரசாத்
டெல்லி
இந்திய தேசீய காங்கிரஸ் கூட்டங்கள் சில முக்கிய குறிப்புகள்
1. முதல் கூட்டம் - 1885
2. முதல் தலைவர் – W.C பானர்ஜி
3. முதல் பொது வட்ட செயலாளர் – A.O.
ஹீயம்
4. முதல் இசுலாமிய தலைவர்
- சையது
பகருதீன்
தியாப்ஜி
5. முதல் ஆங்கிலேய தலைவர்
- ஜார்ஜ்
யூல்
6. சுயராஜ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்ட
ஆண்டு:
1906
7. மிதவாதிகள் - தீவிரவாதிகள் பிரிதல்
- 1907
8. மிதவாதிகள்-தீவிரவாதிகள் சேருதல்-1916
9. அன்னிபெசண்ட்-முதல் பெண்
தலைவர்
1917
10. 1921ல் சி.ஆர்.
தாஸ்
சிறையில்
இருந்தமையால்
ஹஜ்மல்கான்
என்பவர்
தலைவராக
செயல்பட்டார்.
11. 1925ல் சரோஜினி நாயுடு
– முதல்
இந்திய
பெண்
தலைவர்
12. 1927 – முதல் சுதந்திர தீர்மானம்
13. 1928 – முதல் இளைஞர் காங்கிரஸ்
துவக்கம்
14. 1929 – பூரண சுயராஜ் தீர்மானம்
15. 1939 – காந்தி ஆய்வு பெற்ற
வேட்பாளர்
சீத்தாரமையா,
சுபாஷ் சந்திர
போஸிடம்
தோல்வி
அடைந்தார்.
காந்தி
இத்தேர்தலை
ஏற்றுக்
கொள்ளவில்லை.
இக்கட்டான
சூழ்நிலையில்
போஸ்
பதவி
விலகினார்.
ராஜேந்திரபிரசாத்
தலைவராக
நியமிக்கப்பட்டார்.
பார்வர்டு
பிளாக்
என்ற
கட்சி
போஸ்
துவக்கினார்.