History in Tamil Part – 30
இரவீந்திரநாத் தாகூர்
1. இவர் எழுதிய சனகனமன இந்தியாவின்
தேசிய
கீதம்.
2. இவர் எழுதிய “அமர்
சோனார்
பங்களா”
என்பது
வங்காள
தேசத்தின்
தேசிய
கீதம்
3. 1913ல் கீதாஞ்சலி மூலம்
நோபல்
பரிசு
பெற்ற
முதல்
இந்தியர்
(இலக்கியம்).
4. காந்தியடிகளை மகாத்மா என்று
முதன்முதலாக
அழைத்தவர்.
5. இவர் குருதேவ் என்று
அழைக்கப்பட்டார்.
6. 1901 சாந்தி நிகேதன் என்ற
கல்வி
நிறுவனத்தை
நிறுவினார்.
பின்னர்
இதுவே
விஸ்வபாரதி
பல்கலைக்கழகமாக
மாற்றப்
பெற்றது.
ஹர்கோவிந்த் குரானா
புரத சிதைவதில்
மனித
ஜின்களின்
பங்கு
பற்றி
ஆராய்ச்சி
செய்தமைக்காக
இவர்
1968ம்
ஆண்டு
மருத்துவத்திற்கான
நோபல்
பரிசு
பெற்றவர்.
அன்னை தெரசா
1. 1979ல் அமைதிக்காக நோபல்
பரிசு
பெற்ற
இவர்
யூகோஸ்லாவியா
நாட்டில்
பிறந்தார்.
1929ம்
ஆண்டு
கல்கத்தாவிற்கு
வந்தார்.
2. மிஷின் ஆப் சேரடீஸ் என்ற
இயக்கத்தை
துவக்கியவர்.
அமர்தியா சென்
1998ல் பொருளாதாரத்திற்காக நோபல்
பரிசு
பெற்ற
முதல்
ஆசிய
நாட்டவர்.
மேற்கு
வங்கத்தைச்
சார்ந்தவர்.
அரவிந்தோ கோஷ்
1. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில்
ஈடுபட்டவர்.
2. இவருக்கு சித்தரஞ்சன் ஆதரவாக
இருந்தார்.
3. தீவிரவாதியாக இருந்தபின் ஆன்மீக
வாதியாக
மாறியவர்.
4. பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர்
ஆசிரமம்
இவர்
நிறுவதே.
5. Political Freedom is the life breath of a nation vdf;
$wpath;. எனக் கூறியவர்.
கான் அப்துல் காபர் கான்
இவர் எல்லைக்
காந்தி
என்று
அழைக்கப்பட்டார்.
இவரின்
Khuai
Khidmatgars என்ற சங்கமே சிவப்பு
சட்ட
இயக்கமாக
மாறியது.
மதன் மோகன் மாளவியா
இவரால் பனாரஸ்
இந்து
பல்கலைக்கழகம்
துவக்கப்பட்டது.
பாலகங்காதர திலகர்
1. சுதந்திரம் எனது பிறப்புரிமை
என
கூறியவர்.
2. “The Father
of India Unrest” எனக் கூறப்படுபவர்.
3. இவர் மராத்தி என்ற
ஆங்கில
செய்தித்
தாளையும்,
கேசரி
என்ற
மராத்தி
செய்தித்
தாளையும்
நடத்தினார்.
4. The Artic Home of the Vedas, கீதா ரகசியம்
என்ற
இரு
நூல்களையும்
எழுதியுள்ளார்.
5. கணபதி விழா, சிவாஜி விழா
போன்றவற்றை
நடத்தினார்.
6. 31-7-1920 அன்று நாடெங்கும் ஒத்துழையாமை
இயக்கம்
தொடங்கிய
அன்று
இவர்
இறந்தார்.
7. இவர் இந்திய தேசிய எழுச்சியின்
தந்தை
என்று
(Father of Unrest) என்றும் அழைக்கப்படுகிறார்.
8. இவர் தக்காண கல்விச் சங்கத்தை
துவக்கினார்.
9. லோக மான்யர் எனப்பட்டார்
லாலா லஜபதிராய்
1. இவர் டி.ஏ.வி.
கல்லூரியை
துவக்கினார்
2. இவர் வந்தே மாதரம், பஞ்சாபி,
தி.
பிப்பிள்
பொன்ற
நாளிதழ்கள்
நடத்தினார்.
3. சைமன் கமிஷன் போராட்டத்தின் போது
காவல்
துறையினரால்
கடுமையாக
தாக்கப்பட்டு
உயிர்
இழந்தார்.
4. இவர் பஞ்சாபின் சிங்கம்
எனப்பட்டார்.
5. இவர் Poverty and UnBritish Rule in India என்ற
நூலை
எழுதியவர.
6. Indian Gladstone and the Grand Old Man என்ற அழைக்கப்படுபவர்.
7. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு
முதல்
இந்தியர்.
8. இவர் இந்திய மக்கள் உரிமைகளின்
காவலன்
என
அழைக்கப்பட்டார்.
9. இவர் 1851ல் Rast Goftar என்ற
இதழும்,
1883ல்
Voice
of India என்ற இதழும் தொடங்கினார்.
10. முதல் முதலில் சுயராஜ்
என்ற
சொல்லை
உருவாக்கினார்.
ராசாராம் மோகன் ராய் 1774-1883
1. இவர் சதி திட்டத்தை ஒழித்தார்.
2. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை.
3. பிரம்ம சமாஜத்தை உருவாக்கியவர்.
4. ராஜாராம்மோகன்ராய் தனது 16வது
வயதில்
Tuhfat-ul-Muwahhidin (Gift to Monotheists) என்ற புத்தகத்தை
பெர்சிய
மொழியில்
எழுதியதால்
வீட்டை
விட்டு
வெளியே
அனுப்பபட்டார்.
5. 1815ல் ஆத்மிய சபா
என்ற
அமைப்பினை
துவக்கினார்.
6. 1820 Precepts of Jesus என்ற நூலை எழுதினார்.
7. 20-8-1828ல் பிரம்ம சமாஜத்தை
துவக்கினார்.
8. இந்து மதத்தில் உள்ள
சமூக
கொடுமைகளை
நீக்கவும்,
கிருத்துவ
மதம்
பரவுவதை
தடுக்கவும்,
அனைத்து மத ஒற்றுமைக்காகவும் பிரம்ம
சமாஜம்
நிறுவப்பட்டது.
9. “நவீன இந்தியாவின் சிற்பி”
என
அழைக்கப்படுகின்றார்.
10. நவீன இந்தியாவின் முதல்
தலைவர்
அல்லது
தந்தை
என்ற
இவர்
அழைக்கப்படுகிறார்.
11. இவர் எழுதிய பிற நூல்கள்
மற்றும்
செய்தி
ஏடுகள்:
Bedanta Grantha (1815), Bedanta Sara (1815), The Upanishads, Gauriya –
Vyakarana, Samvadmumudi ஆகும்.
கோபாலகிருஷ்ண கோகலே
1. இவர் காந்தியின் அரசியல்
குரு
ஆவார்.
2. 1905-ல் The Servanys of Indian Society துவக்கினார்.
3. அரசியலமைப்புக்குட்பட்டு இந்திய மக்கள்
வளர்ச்சியடைய
வேண்டும்
என்று
கூறியவர்.
4. சமுதாய சீர்திருத்தவாதி.
ஹோம் ரூல் இயக்கம்
1. இங்கிலாந்து அரசியல் சட்டத்திற்குட்பட்டு
இந்திய
மக்கள்
தன்னாட்சி
பெற
வேண்டும்
என்ற
காரணத்திற்காக
ஹோம்
ரூல்
இயக்கம்,
அன்னிபெசன்ட் என்பவரால்
துவக்கப்பட்டது.
2. மகாராஷ்டிராவில்
இதனை.
பால கங்காதர
திலகர்
உருவாக்கினார்.
சோதிபா பூலே 1827 - 1890
1. மகாத்மா என்று அழைக்கப்பட்டார்.
2. சத்திய சோதனை சமாஜத்தை (வாய்மையே
தேடும்
சங்கம்)
துவக்கியவர்.
3. பூனாவில் பெண்கள் கல்வி
துவக்கியவர்.
4. சாதிக் கொடுமையை எதிர்த்தவர்.
பக்கிம் சந்திர சத்தோப்தியாயா
1. இவர் எழுதிய ஆனந்த மாத்
என்ற
புத்தகத்தில்
பந்தே
மாதரம்
என்ற
தேசிய
பாடல்
உள்ளது.
2. இப்பாடல் வங்கமொழியிலும் சில
இடங்களில்
சமஸ்கிருத
மொழியிலும்
எழுதப்பட்டது.
3. இது 1896ம் ஆண்டு காங்கிரஸ்
மாநாட்டில்
பாடப்பட்டது.
4. இதனை அரவிந்த கோஷ்
ஆங்கிலத்தில்
மொழி
பெயர்த்தார்.
பண்டித இரமாபாய்
1. ஆரிய மகிளா சமாஜத்தை துவக்கியவர்.
Dr. கார்வே
2. பூனாவில் விதவைகள் இல்லம்
துவக்கியவர்.
3. Bombay Women University இவருடைய
முயற்சியால்
துவங்கப்பட்டது.
V.D சவர்க்கார்
1. தி இந்தியன் வார்
ஆப்
இன்டிபெண்டன்ஸ்
என்ற
நூலை
எழுதியுள்ளார்.
இந்நூல்
தடை
செய்யப்பட்டு
இவர்
ஆங்கில
அரசால்
கைது
செய்யப்பட்டார்.
அசோக் மேத்தா
1857- The Great
Rebeliion
ஆர். சி. மஜீம்தார்
1. The History of the Freedom Movement in India
2. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி
ஓங்குக)
என
முழங்கியவர்.
3. பாகிஸ்தான் என்ற வார்த்தை
உருவாக்கியவர்
இவர்.
சகோதரி நிவேதிதா
1. இவர் விவேகானந்தரின் சீடர்
2. The British Empire is Rotten to
the Core எனக் கூறியவர்.
3. பம்பாய் திருமூர்த்திகள்: 1. பெரேஸ்ஷா மேத்தா
2. கே.
டி.
திலாங்
3. பத்ருதீன்
தியாபேகி
சி. ஆர் தாஸ்
1. தேச பந்து என அழைக்கப்பட்டார்
2. சுயராஜ்ஜிய கட்சியை துவக்கியவர்
(டிசம்பர்
1922).
விட்டல் ராம்கி சிண்டோ
தீண்டாமை ஒழிக்க
பாடுபட்டவர்.
எல்லன்பரோ
அடிமை ஒழிப்பு
Age if Consent Act: Landsdown.
வல்லபபாய் படேல்
1. இந்தியாவின் முதல் துணைப்
பிரதமர்
மற்றும்
உள்துறை
அமைச்சர்
2. சுதந்திரம் பெற்றபோது அனைத்து
சிற்றரசர்களையும்
ஒருங்கிணைத்து
ஒரே
இந்தியா
என்ற
நிலையை
உருவாக்கியவர்.
3. இந்தியாவின் பிஸ்மார்க், இந்தியாவின்
இரும்பு
மனிதர்,
சர்தார்
என
புகழப்பட்டவர்
4. காந்தி 1948ல் சுட்டப்பட்டபோது
உள்துறை
அமைச்சராக
இருந்தார்.
மகாத்மா காந்தி
1. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம்
பெற்ற
இவர்
தென்னாப்பிரிக்கா
மற்றும்
இந்தியாவில்
வழக்கறிஞர்
தொழில்
புரிந்தார்.
2. கோபால கிருஷ்ண கோகலே
மூலம்
இந்திய
தேசிய
காங்கிரசிற்கு
வந்தார்.
1916 முதல்
1948 வரை
இந்திய
வரலாற்றில்
மிகவும்
இடம்
பிடித்தவர்.
சாம்பரான் போராட்டம்
1. காந்தியின் முதல் போராட்டம்
2. நடைபெற்ற ஆண்டு 1917
3. போராட்டம் நடைபெற்ற இடம்
- மோத்தி
அரி
4. காந்தியுடன் உடன் துணை
நின்றவர்கள்:
1. டாக்டர் ராசேந்திரபிரசாத்
2. கிருபளாணி
கேதா போராட்டம்
1. நடைபெற்ற ஆண்டு 1918
2. பம்பாய் மாகாணத்தில் வரி
விலக்கு
கோரி
நடைபெற்ற
போராட்டம்.
3. உடன் இருந்தவர்கள் - சர்தார்
வல்லபபாய்
படேல்.
அகமதாபாத் மில் போராட்டம்:
1. மில் தொழிலாளர்களின் போனஸ்
பறிப்பால்
இப்போராட்டம்
1918ல்
துவங்கப்பட்டது.
2. காந்தியடிகள் இப்போராட்டத்தில் கலந்து
கொண்டு
முதல்
முறையாக
உண்ணாவிரத
போராட்டத்தை
துவக்கினார்.
பர்தோலி சத்யாகிரகம்
1. 1928ம் ஆண்டு நிலவரி
உயர்த்தியதால்
இப்போராட்டம்
நடைபெற்றது.
2. இப்போராட்டத்திற்காக சர்தார் என்ற
பட்டம்
வல்லபபாய்
படேலுக்கு
கிடைத்தது.
3. Broomfield கமிஷன்
இந்த
நிலவரி
உயர்வை
தள்ளுபடி
செய்தது.
மௌலானா அப்துல் கலாம் ஆசாத்
1. இவர் இந்தியாவின் முதல்
கல்வி
அமைச்சர்.
2. காங்கிரஸில் நம்பகத்தன்மை வாய்ந்த
முஸ்லீம்
தலைவர்.
ஜெயபிரகாஷ் நாராயணன்
1. Prison Diary.
2. இவர் சோஷலிசவாதி ஆவார்.
திலகர்
1. இவர் இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி
என்று
அழைக்கப்படுகிறார்.
2. சுதந்திரப் போராட்டத்தில் இந்துக்களையும்
முஸ்லீம்களையும்,
ஒருங்கிணைந்து
போராட
காரணமானவர்.
தாந்தியா தோபே:
முதல் சுதந்திர
போரில்
ஜான்சி
ராணிக்கு
பெரும்
உதவிகள்
செய்தார்.
பின்
மான்சிங்
என்பவரால்
காட்டிக்
கொடுக்கப்பட்டு
ஆங்கிலேயரால்
தூக்கில்
இடப்பட்டார்
காந்தியின் முக்கிய மேற்கோள்கள்:
1. Vivicat we but don’t vivisect
India
2. தீண்டத்தகாதவர்களை கடவுளின் குழந்தைகள்
என்று
பொருள்படும்
அரிஜன்
என்று
அழைத்தார்.
சரோஜினி நாயுடு
இந்தியாவின் நைட்டிங்கேல்
(கவிக்குயில்)
எனப்பட்டார்
சுரேந்திர நாத் பானர்ஜி
1. இந்தியாவின் முதல் ICS
அலுவலர்
2. 1876ல் Indian
Asscoaition துவக்கியவர்
அருணா ஆசாப் அலி
1. காந்தியடிகளுடன் துணை நின்று
சத்யாகிரகம்
மற்றும்
சட்டமறுப்பு
இயக்கத்தை
நடத்தியவர்.
2. காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தின்
வீராங்கனை
இவரே.
இவர்
மும்பையில்
உள்ள
கோவாலியா
மைதானத்தில்
காங்கிரஸ்
கொடியை
பறக்க
விட்டவர்.
3. தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர்.
4. இடது சோஷலிஸ்ட் கட்சியை
1950ல்
துவக்கியவர்.
5. Grand Old Lady the Independence
Movement என அழைக்கப்பட்டவர்.
திணேஷ் மஜீர்தார்
Tegart என்ற
காவல்
துறை
அதிகாரியை
கொலை
செய்ய
முயன்றவர்.
1936ல்
தூக்கிலிடப்பட்டார்.
சக்திபடா ராசகுரு
1. பகத்சிங்கின் நெருங்கிய நண்பர்
2. தில்லி சட்டமன்ற வெடிகுண்டு
வழக்கு
மற்றும்
மகாராஷ்டிரா
கவர்னர்
கொலை
முயற்சியில்
பகத்சிங்குடன்
உடன்
இருந்தவர்.
3. காட்டிக் கொடுக்கப்பட்டு பின்
கைது
செய்யப்பட்டு
பின்
பகத்சிங்,
சுக்தேவ்
ஆகியோருடன்
23.3.1931ல் தூக்கிலிடப் பட்டனர்.
ஆனந்த மோகன் போஸ்
1. 1784ல் ஆசியாடிக் சொசைட்டி
ஆப்
பெங்கால்
துவக்கியவர்.
2. வில்லியம்ஸ் கோட்டை – கல்கத்தாவில்
உள்ளது.
3. ஜார்ஜ் கோட்டை – சென்னையில்
உள்ளது.
4. டேவிட் கோட்டை – கடலூரில்
உள்ளது
Jhon Bethune
இவர் மகளிரிடையே
மேற்கத்திய
கல்வியை
பரப்பு
Bethune கல்விக் கூடத்தை
நிறுவியவர்
முகமது பின் காசிம்
இந்தியாவின் மீது
கி.பி.
712ஆம்
ஆண்டு
(சிந்து
பகுதி)
படையெடுத்த
முதல்
இசுலாமிய
அரசர்.
டாக்டர் அம்பேத்கார் துவக்கிய இயக்கங்கள்
1. All India
Scheduled Casted Federation
2. Samaj
Samata Sangh
3.
The Independent Labour Party
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
மகளிர் கல்வியில்
பெரிதும்
அக்கறை
கொண்டவர்.