Type Here to Get Search Results !

வேதியியல் – 2 | 115 Questions

 வேதியியல் – 2

நீர்

1. மூலக்கூறு நிறை – 18

2. புவிப்பரப்பில் தூய நீரின் அளவு – 3%

நீரின் அளவு:

3. மனிதன் – 65%

4. யானை – 70%

5. உருளை – 80%

6. தக்காளி – 95%

7. நாளொன்றுக்கு பருக வேண்டிய குடிநீரின் அளவு (பெண்கள்) – 1.5 லி

8. நாளொன்றுக்கு பருக வேண்டிய குடிநீரின் அளவு (ஆண்கள்) – 2 லி

9. நீராவியின் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - 537 கலோரி / கிராம்

10. பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் - 79.7 கலோரி / கிராம்

11. நீரில் கரையும் மின்பகுளிகளுக்கு -டுஅமிலம், காரம்

12. நீரில் கரையும் மின்பகுளிகள் அல்லாத பொருள்கள் - சர்க்கரை, ஆல்கஹால்.

13. நீரில் கரையும் வாயுக்கள் - அம்மோனியா, ஆக்சிஜன், கார்பன்டைஆக்சைடு

14. தண்ணீரைப்பற்றியும் அதன் விரவுதலைப் பற்றியும் படிக்கும் அறிவியல் - ஹைட்ராலஜி

15. புவிப்பரப்பில் காணப்படும் கடல் நீரின் அளவு – 97.3%

16. புவிப்பரப்பில் காணப்படும் நன்னீரின் அளவு – 2.7%

17. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, குடிநீர் மாசுபடுவதால் ஆண்டு ஒன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை – 5 மில்லியன்

18. இந்தியாவில் மாசுபட்ட நீரின் அளவு – 70%

19. நீர் மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் - வயிற்றுப்போக்கு, சீதபேதி, மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு.

20. சாண எரிவாயுவின் பயன் - சமையல், விளக்கு எரித்தல்

21. நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் எடை இயைபு – 1:8

22. நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் கன அளவு இயைபு – 2:1

23. நீரை முதலில் தயாரித்தவர் - ஹென்றி காவன்டிஸ்

24. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்த கலவையே நீர் என விளக்கியவர் - லவாய்சியர்

25. நீரில் கனஅளவு இயைபை கண்டறிய உதவும் உபகரணம் - ஹாப்மேன் வோல்டா மீட்டர்

26. நீரினை மின்னாற்பகுத்தல் மூலம் அதன் கனஅளவு இயைபை கண்டறியும் முறை - ஹாப்மேன் முறை.

27. நீரிலுள்ள ஆக்சிஜனின் சதவிகித இயைபு – 88.89%

28. நீரிலுள்ள ஹைட்ரஜனின் சதவிகித இயைபு – 11.11%

29. தூய்மையான நீர் மின்னோட்டத்தை கடத்தாது. மின்னோட்டம் கடத்துவதற்கு அதில் கரைந்துள்ள உப்புகளே காரணம்.

30. நீரின் மீள்தன்மையை நிரூபிக்க உதவும் சோதனைகாய்ச்சி வடித்தல்

31. நீரில் பருமன் 4°C ல் அதிகமாக உள்ளது

32. நீரில் பருமன் 4°C ல் 1 கிராம் / கனசெமீ

33. நீரில் பருமன்C ல் 0.91 கிராம் / கனசெமீ

34. பனிக்கட்டி நீரில் மிதக்கக் காரணம் - நீரை விட பனிக்கட்டியின் அடர்த்தி குறைவு

35. கடல் நீரில் காணப்படும் NaCl உப்பின் அளவு 2.8%

36. கடல் நீரில் காணப்படும் உப்புகளில் அதிக அளவு காணப்படும் உப்புசோடியம் குளோரைடு.

37. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறைஎதிர் சவ்வூடு பரவல் முறை

38. குடிநீரை சுத்திகரிக்கும் முறைகசடுகளை வீழ்படிவாக்கல், வடிகட்டுதல், வேதிப்பொருட்களை சேர்த்தல்.

39. கசடுகளை வீழ்படிவாக்கல் முறையில் நீருடன் பொட்டாஸ் படிகாரமும், சுண்ணாம்பும் சேர்க்கப்படுகிறது.

40. வேதிப்பொருட்களை சேர்த்தல் முறையில் குடிநீர் சுத்திகரிக்கபிளிச்சிங் பவுடர் சேர்க்கப்படுகிறது.

காற்று

41. காற்று ஒரு கலவையாகும்

42. வளிமண்டல அடுக்கின் 4 பிரிவுகள்: 1. டீராப்போஸ்பியர் 2.  டிரேட்டோஸ்பியர் 3. மீசோஸ்பியர் 4. தெர்மோஸ்பியர்

43. நாம் வாழும் அடுக்கு ட்ரோபோஸ்பியர்

44. ட்ரோபோஸ்பியர்: புவி மேற்பரப்பிலிருந்து 10 கி.மீ வரை பரவியுள்ளது

45. தரைமட்டத்திலிருந்து ஒவ்வொரு கி. மீ உயரத்திற்கும் செல்ல செல்ல 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும்

46. வளிமண்டலத்தின் 2வது அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியர் (10 கி. மீ – 50 – கி. மீ)

47. வளிமண்டலத்தின் 3வது அடுக்குமீசோஸ்பியர் (50 கி. மீ – 80 கி. மீ)

48. வளிமண்டலத்தின் 2வது அடுக்குதெர்மோஸ்பியர் (80 கி. மீக்கும் மேல்)

49. காற்றிலுள்ள ஆக்சிஜனின் அளவு – 1:5 பங்கு

50. தெளிந்த சுண்ணாம்பு நீலை பால் போல் மாற்றும் வாயுகார்பன்டை ஆக்சைடு

51. காற்றிலுள்ள பல்வேறு வாயுக்களை பிரித்தெடுக்கும் முறைபின்னக் காய்ச்சி வடித்தல் முறை

52. கார்பன்டை ஆக்சைடு 32°C ல் பதங்கமாகும்

53. நைட்ரஜனின் கொதி நிலை – 196° C

54. பளிங்கு கற்களையும், உலோகங்களையும் அரிக்கும் தன்மையுள்ள வாயுசல்பர்டை ஆக்சைடு

55. அமில மழைக்கு காரணம் - நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பர் ஆக்சைடுகள்

56. வெள்ளியால் ஆன பொருட்களை சுருங்கச் செய்யும் வாயுஹைட்ரஜன் சல்பைடு

57. புவி வெப்பமயமாவதற்கு காரணமான வாயுகார்பன்டை ஆக்சைடு

58. பசுமை இல்லா வாயுகார்பன்டை ஆக்சைடு

59. மரபு சாரா எரிசக்திக்கு (-டு) சூரிய ஆற்றல், காற்றாலை மூலம் பெறப்படும் ஆற்றல், கடல் அலை மூலம் பெறப்படும் ஆற்றல்

60. தொழிற்சாலைகளில் புகையை சுத்திகரிக்கும் முறைபின்னக்காய்ச்சி வடித்தல் முறை

61. விஷத்தன்மை வாய்ந்த வாயுவுக்கு -டு கார்பன் மோனாக்சைடு

நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்

62. நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் பீட் ஆகியவற்றில் காணப்படுவது ஹைட்ரோகார்பன்

63. இந்திய தொழில் வர்த்தகத்திற்கு தேவையான ஆற்றலில் நிலக்கரியின் பங்கு – 67%

நிலக்கரியின் வகைகள் கார்பனின் அளவு

64. பீட் 67%

65. லிக்னைட் 70%

66. பிட்டுமினஸ் 78%

67. ஆந்த்ரசைட் 90%

68. நிலக்கரித்தாரை பின்னக்காய்ச்சி வடித்தல் மூலம் பெறப்படும் முக்கிய பொருள்கள்:

மூலப்பொருள் கொதிநிலைC) (கிடைக்கும் பொருட்கள்)

69. லேசான எண்ணெய்:  80 – 170  ( பென்சீன்)

70. நடு எண்ணெய்(கார்பாலிக்): 170 – 230 ( பீனால், நாப்தலின்)

71. கனஎண்ணெய் (கிரியோசைட்): 230 – 270 (பீனால், நாப்தலின், ஆந்த்ரசீன்)

72. பச்சை எண்ணெய்:  270 – 400  (ஆந்த்ரசீன்)

73. வீழ்படிவு:  400க்கு மேல் (தார்)

74. பெட்ரோலியத்தில் காணப்படுபவைஹைட்ரஜன், நைட்ரஜன், சல்பர் அடங்கிய கரிமச் சேர்மங்கள்.

75. பெட்ரோலிய எண்ணெயில் காணப்படும் அரோமேடிக் ஹைட்ரோ கார்பனின் அளவு – 10%

பெட்ரோலியத்தை பின்னக்காய்ச்சி வடித்தலின் போது கிடைக்கும் பொருட்கள்:

76. கிடைக்கும் பொருட்கள்: வாயுநிலை எரிபொருள்

கொதிநிலைC): 400 – க்கும் குறைவு

பயன்கள்: எரிபொருள் கலனில் அடைக்கப்பட்ட வாயுக்கள்

 

77. கிடைக்கும் பொருட்கள்: காசோலின், நாப்தா

கொதிநிலைC): 50 – 175

பயன்கள்: பெட்ரோல் வேதிப்பொருள்

 

78. கிடைக்கும் பொருட்கள்: மண்ணெண்ணை (பாரபின் எண்ணெய்) () நாப்தா

கொதிநிலைC): 175 – 250

பயன்கள்: எரிபொருள், கிராக்கிங் செய்து பெட்ரோல் உருவாதல்

 

79. கிடைக்கும் பொருட்கள்: வாயு எண்ணெய் () டீசல்

கொதிநிலைC): 250 – 350

பயன்கள்: டீசல் எரிபொருள்.

 

80. கிடைக்கும் பொருட்கள்: கன எண்ணெய்

கொதிநிலைC): 350 – 400

பயன்கள்: உயவு எண்ணெய் (பாரபின் மெழுகு, வாசலின்)

 

81. கிடைக்கும் பொருட்கள்: பிட்டுமென்

கொதிநிலைC): 400க்கு மேல்

பயன்கள்: (எஞ்சிய வீழ்படிவு) சாலை அமைத்தல்

 

82. கார்பனின் இணைதிறன் 4

83. ஹைட்ரஜனின் இணைதிறன் 1

84. ஆக்சிஜனின் இணைதிறன் 2

85. நைட்ரஜனின் இணைதிறன் 3

86. கார்பனின் எலெக்ட்ரான் அமைப்பு1S22S22P2

87. திறந்த சங்கிலித் தொடர் கொண்ட ஹைட்ரோ கார்பன்கள் - அலிபாட்டிக் சேர்மங்கள் எனப்படும்.

88. மூடிய அமைப்புள்ள ஹைட்ரோகார்பன்கள் - வளைய சேர்மங்கள் எனப்படும்.

89. கார்பன் அணுக்கள் ஒற்றை பிணைப்புடன் பிணைக்கப்பட்டிருந்தால் அவை ஆல்கேன்கள் என்றும், இரட்டை பிணைப்புடன் பிணைக்கப்பட்டிருந்தால் ஆல்கீன்கள் என்றும், முப்பிணைப்புடன் பிணைக்கப்பட்டிருந்தால் ஆல்கைன்கள் எனப்படும்.

90. நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்கள் - ஆல்கேன்கள் () பாராபின்கள் எனப்படும்

91. ஆல்கேன்களில் முதல் சோமம் - மீத்தேன் (CH4)

92. ஆல்கேன்களின் பொது வாய்ப்பாடு(CnH2n+2)

93. நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் - ஆல்கீன்கள் () ஒலி:பீன்கள் எனப்படும்

94. ஆல்கீன்களில் முதல் சேர்மம் - எத்திலின்

95. ஆல்கீன்களின் பொது வாய்ப்பாடு - (CnH2n)

96. நிறைவுறா ஹைட்ரோ கார்பனின் மற்றொரு வகைஆல்கைன்கள்

97. ஆல்கைன்களில் முதல் சேர்மம் - அசிட்டிலீன்

98. ஆல்கைன்களின் பொது வாய்ப்பாடு - (CnH2n-2)

99. இரண்டு () அதற்கு மேற்பட்ட கரிமச் சேர்மங்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையம், வெவ்வேறு மூலக்கூறு அமைப்பையும் பெற்றிருப்பதுமாற்றியம் எனப்படும். எ-டு: C2H5OH (எத்தனால்), C2H6 (டை மீத்தைல் ஈதர்)

மீத்தேன் (CH4)

100. மூலக்கூறு எடை – 16

101. நான்முகி வடிவம் கொண்டது

102. கொள்ளி வாயு, சதுப்புநில வாயு என அழைக்கப்படுகிறது

103. மீத்தேனை 1000°C க்கு மேல் சூடுபடுத்தும் போது கார்பன் மிகுந்த நுண்ணிய துகள்களும், ஹைட்ரஜனும் கிடைக்கிறது. கார்பன் துகள்கள் ரப்பர் தயாரிப்பில் நிரப்பியாகவும், அச்சுமை தயாரிப்பதிலும் பயன்படுகிறது

எத்திலீன் (C2H4) () ஈத்தீன்

104. மூலக்கூறு எடை – 28

105. பெரிய ஹைட்ரோ கார்பன்களை வெப்பத்தின் மூலம் சிறிய ஹைட்ரோ கார்பன்களாக சிதைக்கும் முறைகிராக்கிங் எனப்படும்

106. நிறைவுறா சேர்மங்ககளின் பெரும்பாலும் மூலக்கூறுகள் சேர்ந்து பெரிய மூலக்கூறு உருவாவதற்குபல்படியாக்கல் என்று பெயர்.

107. எத்திலீன் பல்படியாக்கல் மூலம் பாலித்தீனைத் தருகிறது

108. பழங்களை பழுக்க வைக்கும் வாயுஎத்திலீன்

109. பாலிவினைல் குளோரைடு (PVC) தயாரிக்க பயன்படுவதுஎத்திலீன்.

110. செயற்கை ரப்பரான தயோக்கால் தயாரிக்க பயன்படுவதுஎத்திலீன் டை குளோரைடு

ஈத்தைன் () அசிட்டிலீன்:

111. ஈத்தையினல் காணப்படும் முப்பிணைப்பிலுள்ள வலிமையுள்ள 𝜋 பிணைப்புகளின் எண்ணிக்கை – 2

112. கால்சியம் கார்பைடுடன் நீர் சேரும் போது கிடைக்கும் பொருள்அசிட்டிலீன்.

113. அசிட்டிலீனுடன் ஆக்ஸிஜன் சேர்ந்து எரியும் போது உருவாகும் ஆக்ஸிஅசிட்டிலீன் சுவாலை வெல்டிங்கிற்கு பயன்படுகிறது.

114. அசிட்டிலீனை செஞ்சூடாக்கப்பட்ட குழாயில் செலுத்துகையில் பலபடியாக்கல் வினை நிகழ்ந்து கிடைக்கும் பொருள் - பென்சீன்

115. பாலிவினைல் அசிட்டேட், செயற்கை ரப்பர் ஆகியவற்றை தயாரிக்க அசிட்டிலீன்பயன்படுகிறது